வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
சரியான விடை: (A) சூரியனை சுற்றிவரும் பூமியின் இயக்கம்
விளக்கம்: பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால் அதன் வேகம் ஆண்டு முழுவதும் சிறிது மாறுகிறது; எனவே அது சீரான வட்ட இயக்கம் அல்ல. கடிகார முள் இயக்கம் சீரான வட்ட இயக்கத்துக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிலவில் ஒருவரின் எடையைச் சுருள்வில் தராசு 10 கிலோகிராம்-எடை எனக் காட்டினால், புவியில் அவரது எடை ஏறத்தாழ எவ்வளவு?விடை: 60 கிலோகிராம்-எடை
- நீர்நிலை சமநிலையின் தத்துவத்தை யார் உருவாக்கினார்?விடை: ஆர்க்கிமிடிஸ்
- கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய முன்னீடு எது?விடை: பெட்டா (Peta)
- நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும்போது அக்குமிழியின் அளவு?விடை: அதிகரிக்கும்
- சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தொலைவை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஒரு பால்மானி பாலில் உள்ள வெண்ணெயின் (கிரீம்) அளவை அளவிடக் கூடியது. 2. பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32.விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் நிறையின் (Mass) அலகு எது?விடை: பவுண்ட்
- அழுத்தச் சமையல் கலனில் உணவு விரைவாகச் சமைக்கப்படுவதற்குக் காரணம்?விடை: அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
