Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நிலவில் ஒருவரின் எடையைச் சுருள்வில் தராசு 10 கிலோகிராம்-எடை எனக் காட்டினால், புவியில் அவரது எடை ஏறத்தாழ எவ்வளவு?

சரியான விடை: (B) 60 கிலோகிராம்-எடை
விளக்கம்: நிலவின் ஈர்ப்பு முடுக்கம் புவியின் ஈர்ப்பில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு. எனவே நிலவில் 10 அலகு காட்டும் எடை புவியில் ஏறத்தாழ 60 அலகு ஆகும்; பொருளின் நிறை மட்டும் மாறாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய முன்னீடு எது?விடை: பெட்டா (Peta)
  2. கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?விடை: சூரியனை சுற்றிவரும் பூமியின் இயக்கம்
  3. சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தொலைவை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
  4. நீர்நிலை சமநிலையின் தத்துவத்தை யார் உருவாக்கினார்?விடை: ஆர்க்கிமிடிஸ்
  5. கீழ்க்கண்டவற்றுள் நிறையின் (Mass) அலகு எது?விடை: பவுண்ட்
  6. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும்போது அக்குமிழியின் அளவு?விடை: அதிகரிக்கும்
  7. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படும் கருவி?விடை: திருகு அளவி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஒரு பால்மானி பாலில் உள்ள வெண்ணெயின் (கிரீம்) அளவை அளவிடக் கூடியது. 2. பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions