வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் மிகச்சிறிய அலகு எது?
சரியான விடை: (A) பெர்மி
விளக்கம்: பெர்மி = 10⁻¹⁵ மீ, ஆங்ஸ்ட்ரம் = 10⁻¹⁰ மீ, நேனோ மீட்டர் = 10⁻⁹ மீ, மைக்ரான் = 10⁻⁶ மீ. எனவே மிகச் சிறிய அலகு பெர்மி; இது அணுக்கருவின் அளவை அளக்கப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஒளி ஆண்டு. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு வானிய...விடை: இரண்டும் தவறு
- கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய அலகு எது?விடை: மைக்ரான்
- சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
- பொருத்துக: a) பரப்பு – 1. இடப்பெயர்ச்சி / காலம் b) பருமன் – 2. நிறை / பருமன் c) அடர்த்தி – 3. நீளம் × அகலம் × உயரம் d) திசைவேகம் – 4. நீளம் × அகலம்விடை: 4 3 2 1
- மிகப்பெரிய தூரங்களை அளவிடக் கீழ்க்கண்ட எந்த அலகுகளைப் பயன்படுத்துகிறோம்?விடை: இவை அனைத்தும்
- பொதுவாக ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான தொலைவை அளக்க பயன்படும் அலகு?விடை: ஆங்ஸ்ட்ரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சூரியனைவிடப் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆல்ஃபா சென்டாரி. 2. ஆல்ஃபா சென்டாரி சூரியனிலிருந்து ஏறத்தாழ 1.34 விண்ணியல் ஆரம் (பார்செக்) தொலைவில...விடை: 2 மட்டும் சரி
- பொருத்துக: a) மளிகைக் கடை – 1. சுருள்வில் தராசு b) ஆய்வகம் – 2. எண்ணியல் தராசு c) நகைக் கடை – 3. பொதுத் தராசு d) பழைய பேப்பர் கடை – 4. இயற்பியல் தராசுவிடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
