Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய அலகு எது?

சரியான விடை: (D) மைக்ரான்
விளக்கம்: மைக்ரான் = 10⁻⁶ மீ என்பதால் தரப்பட்டவற்றுள் இதுவே பெரிய அலகு. மைக்ரான் மைக்ரோமீட்டர் என்றும் அழைக்கப்படுகிறது; பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் அளவு இதில் அளக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் மிகச்சிறிய அலகு எது?விடை: பெர்மி
  2. பொருத்துக: a) பரப்பு – 1. இடப்பெயர்ச்சி / காலம் b) பருமன் – 2. நிறை / பருமன் c) அடர்த்தி – 3. நீளம் × அகலம் × உயரம் d) திசைவேகம் – 4. நீளம் × அகலம்விடை: 4 3 2 1
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஒளி ஆண்டு. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு வானிய...விடை: இரண்டும் தவறு
  4. பொதுவாக ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான தொலைவை அளக்க பயன்படும் அலகு?விடை: ஆங்ஸ்ட்ரம்
  5. சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
  6. பொருத்துக: a) மளிகைக் கடை – 1. சுருள்வில் தராசு b) ஆய்வகம் – 2. எண்ணியல் தராசு c) நகைக் கடை – 3. பொதுத் தராசு d) பழைய பேப்பர் கடை – 4. இயற்பியல் தராசுவிடை: 3 4 2 1
  7. மிகப்பெரிய தூரங்களை அளவிடக் கீழ்க்கண்ட எந்த அலகுகளைப் பயன்படுத்துகிறோம்?விடை: இவை அனைத்தும்
  8. அலகுகளுக்கான கீழ்க்கண்ட முன்னொட்டுகளில் மிகப்பெரியது எது?விடை: பெட்டா (Peta)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions