Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மிகப்பெரிய தூரங்களை அளவிடக் கீழ்க்கண்ட எந்த அலகுகளைப் பயன்படுத்துகிறோம்?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: வானியல் அலகு, ஒளி ஆண்டு, விண்ணியல் ஆரம் (பார்செக்) ஆகிய மூன்றும் மிகப்பெரிய தொலைவுகளை அளக்கப் பயன்படுகின்றன. 1 பார்செக் ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சூரியனைவிடப் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆல்ஃபா சென்டாரி. 2. ஆல்ஃபா சென்டாரி சூரியனிலிருந்து ஏறத்தாழ 1.34 விண்ணியல் ஆரம் (பார்செக்) தொலைவில...விடை: 2 மட்டும் சரி
  2. சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
  3. அழுத்தம்(Pressure) அலகு என்ன?விடை: பாஸ்கல்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஒளி ஆண்டு. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு வானிய...விடை: இரண்டும் தவறு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள் மையநோக்கு விசையைப் பெறுகிறது. 2. மையவிலக்கு விசை, மையநோக்கு விசை செயல்படும் அதே திசையில் செயல்படு...விடை: 1 மட்டும் சரி
  6. கீழ்க்கண்டவற்றில் மிகச்சிறிய அலகு எது?விடை: பெர்மி
  7. விசை(Force) அலகு என்ன?விடை: நியூட்டன்
  8. கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய அலகு எது?விடை: மைக்ரான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions