வினா விடை · TET – தமிழ்
கீழ்க்கண்டவற்றில் பெயர் இயற்சொற்கள் எவை?
சரியான விடை: (A) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை
விளக்கம்: கற்றவர், கல்லாதவர் எல்லாருக்கும் எளிதில் பொருள் விளங்கும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொற்கள்; காற்று, நிலவு, பலகை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. எயிறு (பல்), உகிர் (நகம்), பீலி (மயில் தோகை) போன்றவை கற்றோர் மட்டுமே அறியும் திரிசொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவித்த காலம்விடை: 2004 அக்டோபர் மாதம்
- 'ஆற்றுணா வேண்டுவது இல்' – கல்வி பற்றிய இக்கூற்று யாருடையது?விடை: முன்றுறை அரையனார்
- உயர்தனிச் செம்மொழி எனத் தமிழை முதலில் புகழ்ந்தவர்விடை: சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்)
- சரஸ்வதி அந்தாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கம்பர்
- தமிழுக்குக் கதி என அழைக்கப்படும் நூல்கள்விடை: கம்பராமாயணம் மற்றும் திருக்குறள்
- அறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர்விடை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
- சரியான வரிசைத் தொடரைத் தேர்வு செய்கவிடை: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ
- இக்கால ஔவையார் எனப் போற்றப்படுபவர்விடை: இரட்டணை அசலாம்பிகை அம்மையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
