Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் ஆக்ஸிஜனேற்றியாகச் (Oxidising agent) செயல்படுவது

சரியான விடை: (D) பொட்டாசியம் டைகுரோமேட்
விளக்கம்: பொட்டாசியம் டைகுரோமேட் அமில ஊடகத்தில் வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது. இவ்வினையில் அதன் ஆரஞ்சு நிறம் பச்சையாக மாறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செல்லின் புரதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?விடை: ரிபோசோம்கள்
  2. புகைப்படச் சுருளைக் கழுவும்போது நிலைநிறுத்தியாகப் (Fixer) பயன்படும் வேதிப்பொருள்விடை: சோடியம் தயோசல்பேட்
  3. புரோகேரியோட்டிக் செல் அமைப்பைக் கொண்டதுவிடை: பாக்டீரியா
  4. இவற்றுள் முட்தோலிகள் வகையைச் சேர்ந்த விலங்கு எது?விடை: நட்சத்திர மீன்
  5. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் முறைவிடை: தற்சார்பு ஊட்டமுறை
  6. முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்துப் பக்கங்களிலும் பறக்கக்கூடிய பறவை எது?விடை: ஓசனிச்சிட்டு (Hummingbird)
  7. கீழ்க்கண்டவற்றுள் புற ஒட்டுண்ணி எது?விடை: பேன்
  8. தாவர செல்லின் கணிகங்களின் (Plastids) வகைகள் எவை?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions