வினா விடை · TET – அறிவியல்
புரோகேரியோட்டிக் செல் அமைப்பைக் கொண்டது
சரியான விடை: (D) பாக்டீரியா
விளக்கம்: பாக்டீரியா உண்மையான உட்கரு சவ்வு இல்லாத புரோகேரியோட்டிக் (தொல்லுட்கரு) செல் அமைப்பைக் கொண்டவை. தாவரம், விலங்கு, மனிதன் ஆகியவற்றின் செல்கள் யூகேரியோட்டிக் வகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் முறைவிடை: தற்சார்பு ஊட்டமுறை
- செல்லின் புரதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?விடை: ரிபோசோம்கள்
- கீழ்க்கண்டவற்றுள் புற ஒட்டுண்ணி எது?விடை: பேன்
- கீழ்க்கண்டவற்றுள் ஆக்ஸிஜனேற்றியாகச் (Oxidising agent) செயல்படுவதுவிடை: பொட்டாசியம் டைகுரோமேட்
- இரத்த சோகை எந்தச் சத்துக் குறைவால் ஏற்படுகிறது?விடை: இரும்பு
- புகைப்படச் சுருளைக் கழுவும்போது நிலைநிறுத்தியாகப் (Fixer) பயன்படும் வேதிப்பொருள்விடை: சோடியம் தயோசல்பேட்
- ரிக்கட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?விடை: வைட்டமின் டி
- இவற்றுள் முட்தோலிகள் வகையைச் சேர்ந்த விலங்கு எது?விடை: நட்சத்திர மீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
