வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எந்தப் புரோட்டோசோவாவில் சாறுண்ணி முறை உணவூட்டமும் நடைபெறுகிறது?
சரியான விடை: (C) யூக்ளினா
விளக்கம்: யூக்ளினா ஒளியில் பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கை செய்கிறது; ஒளி இல்லாதபோது சூழலிலுள்ள கரைந்த கரிமப் பொருள்களை உறிஞ்சிச் சாறுண்ணி முறையில் உணவூட்டம் பெறுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி; அமீபா, பாரமீசியம் விலங்கு முறை உணவூட்டம் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1753-இல் கரோலஸ் லின்னேயஸ் வெளியிட்ட நூல்விடை: ஸ்பீசிஸ் பிளான்டாரம்
- நத்தையின் ஓடு எதனால் ஆனது?விடை: கால்சியம் (கால்சியம் கார்பனேட்)
- கேனாங் பொட்டோமீட்டர் (Ganong's Potometer) மூலம் அளக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
- வளைதசைப் புழுக்களின் (அனலிடா) கழிவு நீக்க உறுப்பு ______ ஆகும்விடை: நெஃப்ரிடியங்கள்
- பருப்பொருளின் நான்காவது நிலைவிடை: பிளாஸ்மா
- வெள்ளை இரத்த அணுக்களில் (WBC) விகிதாச்சார எண்ணிக்கையில் அதிகம் காணப்படுவதுவிடை: நியூட்ரோஃபில்
- 9 : 3 : 3 : 1 என்ற விகிதம் எதைக் குறிக்கிறது?விடை: இரட்டைப் பண்புக் கலப்பு
- கீழ்க்கண்டவற்றில் கொதி நீர் அணு உலை (Boiling Water Reactor) உள்ள அணுமின் நிலையம் எது? / Which of the following has a boiling water nuclear reactor?விடை: தாராப்பூர் / Tarapur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
