வினா விடை · அறிவியல்
கேனாங் பொட்டோமீட்டர் (Ganong's Potometer) மூலம் அளக்கப்படுவது
சரியான விடை: (C) நீராவிப்போக்கு
விளக்கம்: கேனாங் பொட்டோமீட்டர் (Ganong's Potometer) ஒரு தாவரக் கிளை உறிஞ்சும் நீரின் அளவைக் கொண்டு நீராவிப்போக்கின் வீதத்தை அளக்கப் பயன்படும் கருவி ஆகும். இலைத்துளைகள் வழியாகத் தாவரத்திலிருந்து நீர் ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பருப்பொருளின் நான்காவது நிலைவிடை: பிளாஸ்மா
- 1753-இல் கரோலஸ் லின்னேயஸ் வெளியிட்ட நூல்விடை: ஸ்பீசிஸ் பிளான்டாரம்
- 9 : 3 : 3 : 1 என்ற விகிதம் எதைக் குறிக்கிறது?விடை: இரட்டைப் பண்புக் கலப்பு
- கீழ்க்கண்டவற்றுள் எந்தப் புரோட்டோசோவாவில் சாறுண்ணி முறை உணவூட்டமும் நடைபெறுகிறது?விடை: யூக்ளினா
- வைரஸால் உண்டாகும் நோய்விடை: புட்டாளம்மை
- நத்தையின் ஓடு எதனால் ஆனது?விடை: கால்சியம் (கால்சியம் கார்பனேட்)
- சுவாச வேர்கள் காணப்படும் தாவரம்விடை: வெள்ளை அலையாத்தி (அவிசென்னியா)
- வளைதசைப் புழுக்களின் (அனலிடா) கழிவு நீக்க உறுப்பு ______ ஆகும்விடை: நெஃப்ரிடியங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
