வினா விடை · TET – அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது காற்றின் மூலம் பரவும் நோய்?
சரியான விடை: (A) காசநோய்
விளக்கம்: காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் உண்டாகிறது; நோயாளி இருமும்போதும் தும்மும்போதும் வெளிவரும் நீர்த்திவலைகள் மூலம் இது காற்றில் பரவுகிறது. டைபாய்டு, காலரா ஆகியவை அசுத்தமான நீர், உணவு வழியாகவும், மலேரியா அனாபிலிஸ் கொசு வழியாகவும் பரவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?விடை: இரணஜன்னி
- நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிவிடை: என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா
- ஒளியின் தூண்டுதலால் ஏற்படும் தாவர பாகத்தின் அசைவுவிடை: ஒளிசார்பசைவு
- நாளமுள்ள சுரப்பியாகவும் (exocrine) நாளமில்லா சுரப்பியாகவும் (endocrine) செயல்படும் சுரப்பி எது?விடை: கணையம்
- மூவிணைவினால் உண்டாகி, கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
- நோய்த் தொற்றை எதிர்க்கும் T லிம்போசைட்கள் எந்த உறுப்பில் முதிர்ச்சி அடைகின்றன?விடை: தைமஸ் சுரப்பி
- பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வுவிடை: மகரந்தச் சேர்க்கை
- குன்றல் பகுப்பு I-ல் (மியாசிஸ் I) ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடி சேரும் நிலைவிடை: சைகோட்டீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
