வினா விடை · TET – அறிவியல்
மூவிணைவினால் உண்டாகி, கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசு
சரியான விடை: (D) கருவூண்
விளக்கம்: இரட்டைக் கருவுறுதலில் ஓர் ஆண் கேமீட் இரு துருவ உட்கருக்களுடன் இணையும் மூவிணைவால் கருவூண் (endosperm) உருவாகிறது. இது மும்மடிய (3n) திசு; வளரும் கருவுக்கு ஊட்டம் அளிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வுவிடை: மகரந்தச் சேர்க்கை
- ஒளியின் தூண்டுதலால் ஏற்படும் தாவர பாகத்தின் அசைவுவிடை: ஒளிசார்பசைவு
- செல் பொருள்களைத் திரவ வடிவில் உள்ளெடுப்பதுவிடை: பினோசைட்டோசிஸ்
- கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?விடை: இரணஜன்னி
- புரோகேரியோட்டுகளில் பொதுவாக நடைபெறும் செல்பகுப்புவிடை: நேர்முகப் பகுப்பு
- கீழ்க்கண்டவற்றுள் எது காற்றின் மூலம் பரவும் நோய்?விடை: காசநோய்
- தாவரங்களில் சைலத்தின் பணி என்ன?விடை: நீரைக் கடத்துதல்
- நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிவிடை: என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
