Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு

சரியான விடை: (D) மகரந்தச் சேர்க்கை
விளக்கம்: பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கத்தில் முதலில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; அதன் பிறகே கருவுறுதல் நிகழ்கிறது. கருவுறுதலுக்குப் பின் சூல் விதையாகவும் சூற்பை கனியாகவும் மாறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செல் பொருள்களைத் திரவ வடிவில் உள்ளெடுப்பதுவிடை: பினோசைட்டோசிஸ்
  2. மூவிணைவினால் உண்டாகி, கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
  3. புரோகேரியோட்டுகளில் பொதுவாக நடைபெறும் செல்பகுப்புவிடை: நேர்முகப் பகுப்பு
  4. ஒளியின் தூண்டுதலால் ஏற்படும் தாவர பாகத்தின் அசைவுவிடை: ஒளிசார்பசைவு
  5. தாவரங்களில் சைலத்தின் பணி என்ன?விடை: நீரைக் கடத்துதல்
  6. கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய்?விடை: இரணஜன்னி
  7. ஈஸ்ட்டின் காற்றில்லாச் சுவாசத்தால் உண்டாவதுவிடை: எத்தனால்
  8. கீழ்க்கண்டவற்றுள் எது காற்றின் மூலம் பரவும் நோய்?விடை: காசநோய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions