வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
சரியான விடை: (B) அபிநவ பாரத் – சாவர்க்கர் சகோதரர்கள்
விளக்கம்: அபிநவ பாரத் அமைப்பை 1904இல் வினாயக் தாமோதர் சாவர்க்கரும் அவர் சகோதரர் கணேஷ் சாவர்க்கரும் தொடங்கினர். இந்தியச் சங்கம் சுரேந்திரநாத் பானர்ஜியாலும், இந்தியப் பணியாளர் சங்கம் கோபால கிருஷ்ண கோகலேவாலும் நிறுவப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who was the first non-Indian citizen to be awarded the Bharat Ratna?விடை: Khan Abdul Ghaffar Khan
- Which one of the following is correctly matched?விடை: Abhinav Bharat – Savarkar brothers
- பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டுள்ளது?விடை: கான் அப்துல் கஃபார் கான்
- 'வந்தே மாதரம்' பாடல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்ட ஆண்டு / Vande Mataram was first sung at the session of the Indian National Congress inவிடை: 1896
- 'பொதுப் பணி ஆள்சேர்ப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) லாகூர் மாநாடு / Lahore Session<br />b) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement<br />c) காந்தி–இர்வின் ஒ...விடை: 2 4 3 1
- பம்பாய் மாகாணத்தின் மகத் நகரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு / In which year was the Mahad Satyagraha led by Dr. Ambedkar held?விடை: 1927
- சி.ஆர். தாஸ் மற்றும் ____ இணைந்து சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தனர் / C.R. Das and ____ formed the Swaraj Partyவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
