வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'பொதுப் பணி ஆள்சேர்ப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed in
சரியான விடை: (A) 1856
விளக்கம்: கானிங் பிரபு 1856இல் பொதுப் பணி ஆள்சேர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்; இதன்படி புதிய இந்தியச் சிப்பாய்கள் தேவைப்பட்டால் கடல் கடந்தும் பணியாற்ற வேண்டும். இது 1857 பெரும் புரட்சிக்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வந்தே மாதரம்' பாடல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்ட ஆண்டு / Vande Mataram was first sung at the session of the Indian National Congress inவிடை: 1896
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) லாகூர் மாநாடு / Lahore Session<br />b) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement<br />c) காந்தி–இர்வின் ஒ...விடை: 2 4 3 1
- Which one of the following is correctly matched?விடை: Abhinav Bharat – Savarkar brothers
- பம்பாய் மாகாணத்தின் மகத் நகரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு / In which year was the Mahad Satyagraha led by Dr. Ambedkar held?விடை: 1927
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: அபிநவ பாரத் – சாவர்க்கர் சகோதரர்கள்
- சி.ஆர். தாஸ் மற்றும் ____ இணைந்து சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தனர் / C.R. Das and ____ formed the Swaraj Partyவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
- Who was the first non-Indian citizen to be awarded the Bharat Ratna?விடை: Khan Abdul Ghaffar Khan
- முஸ்லிம் லீக் கட்சியைத் தோற்றுவித்தவர் / Who founded the Muslim League?விடை: நவாப் சலிமுல்லா கான் / Nawab Salimullah Khan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
