Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

'வந்தே மாதரம்' பாடல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் பாடப்பட்ட ஆண்டு / Vande Mataram was first sung at the session of the Indian National Congress in

சரியான விடை: (B) 1896
விளக்கம்: வந்தே மாதரம் பாடல் 1896 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலில் பாடப்பட்டது. இது பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' (1882) நாவலில் இடம்பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Which one of the following is correctly matched?விடை: Abhinav Bharat – Savarkar brothers
  2. 'பொதுப் பணி ஆள்சேர்ப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
  3. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: அபிநவ பாரத் – சாவர்க்கர் சகோதரர்கள்
  4. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) லாகூர் மாநாடு / Lahore Session<br />b) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement<br />c) காந்தி–இர்வின் ஒ...விடை: 2 4 3 1
  5. Who was the first non-Indian citizen to be awarded the Bharat Ratna?விடை: Khan Abdul Ghaffar Khan
  6. பம்பாய் மாகாணத்தின் மகத் நகரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு / In which year was the Mahad Satyagraha led by Dr. Ambedkar held?விடை: 1927
  7. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டுள்ளது?விடை: கான் அப்துல் கஃபார் கான்
  8. சி.ஆர். தாஸ் மற்றும் ____ இணைந்து சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தனர் / C.R. Das and ____ formed the Swaraj Partyவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions