வினா விடை · அரசியல் அறிவியல்
ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரும் விதி எது? / Which Article secures equal pay for equal work for both men and women?
சரியான விடை: (B) விதி 39 / Article 39
விளக்கம்: விதி 39(d) ஆண், பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க அரசு வழிவகுக்க வேண்டும் என்கிறது. இது அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் (பகுதி IV) ஒன்றாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிக்கக் கூறும் விதி எது? / Which Article provides for the separation of the Judiciary from the Executive?விடை: விதி 50 / Article 50
- பொருத்துக / Match the following:
a) 8-வது அட்டவணை / 8th Schedule – 1) மொழிகள் / Languages
b) 10-வது அட்டவணை / 10th Schedule – 2) கட்சித்தாவல் தடைச் சட்டம் / Anti-defectio...விடை: 1 2 4 3
- ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ்? / Under which Article of the Constitution was the State of Telangana carved out of...விடை: 3
- இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படாத அடிப்படை உரிமை எந்த விதியில் உள்ளது? / Which Article's Fundamental Rights are not available to foreigners residing in India?விடை: விதி 19 / Article 19
- பொருத்துக (அரசியலமைப்பின் ஆதாரங்கள்) / Match the following (Sources of the Constitution):
a) ஒற்றைக் குடியுரிமை / Single citizenship – 1) பிரிட்டன் / Britain
b) நீதிப் பு...விடை: 1 2 3 4
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த பகுதியில் உள்ளது?
In which part, the directive principles of State Policy is enumerated?விடை: IV
- பொருத்துக (அரசியல் நிர்ணய சபைக் குழுக்கள் – தலைவர்) / Match the following (Committees of the Constituent Assembly – Chairman):
a) அடிப்படை உரிமைகள் துணைக்குழு / Fundamental Ri...விடை: 4 3 2 1
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
I. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 2 நியமன உறுப்பினர்களை நியமிக்கிறார்.
II. அமெரிக்காவில் இதுபோன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில...விடை: I தவறு ஆனால் II சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups