வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது தள அமைப்பைக் கொண்டுள்ளது? / Which of the following has planar structure?
சரியான விடை: (D) XeF4
விளக்கம்: XeF4 மூலக்கூறில் இரண்டு தனி எலக்ட்ரான் இணைகள் உள்ளதால் அது சதுரத் தள (square planar) அமைப்பைப் பெறுகிறது. NH4+, BF4- ஆகியவை நான்முகி (tetrahedral) அமைப்பும், SCl4 பார்வை-ஊஞ்சல் (see-saw) அமைப்பும் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உயிர்க் கடிகார வகையைச் சேர்ந்தது / Biological clock includesவிடை: நாள் ஒழுங்கு இயக்கம் / Diurnal rhythm
- புரோத்ராம்பின் உற்பத்தியில் இன்றியமையாத பங்கு வகிக்கும் வைட்டமின் / Vitamin which plays an essential role in the biosynthesis of prothrombin isவிடை: வைட்டமின் K / Vitamin K
- இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எபிநெஃப்ரின் / Epinephrine
- டி.என்.ஏ உடன் இணைந்து காணப்படும் அதிக கார இயல்புடைய புரதங்கள் / DNA is associated with highly basic proteins which are calledவிடை: ஹிஸ்டோன்கள் / Histones
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 bits
- புதைபடிவங்களை ஆய்வு செய்யும் இயலின் பெயர் என்ன? / The study of fossil remains is calledவிடை: தொல்லுயிரியல் / Paleontology
- 2 NADH₂ மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / The number of ATP molecules yielded from 2 NADH₂ molecules isவிடை: 6
- மனிதக் குடலில் வாழும் கொக்கிப் புழுவினால் ஏற்படும் நோய் / Hookworm, a parasite in the intestine of man, causesவிடை: அன்சைக்ளோஸ்டோமியாசிஸ் / Ancylostomiasis
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
