Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

2 NADH₂ மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / The number of ATP molecules yielded from 2 NADH₂ molecules is

சரியான விடை: (C) 6
விளக்கம்: பழைய கணக்கீட்டின்படி ஒவ்வொரு NADH₂ மூலக்கூறும் எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் 3 ATP தருவதால் 2 NADH₂ மூலம் 6 ATP கிடைக்கிறது. FADH₂ ஒவ்வொன்றும் 2 ATP தரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by animals is known asவிடை: சூஃபிலி / Zoophily
  2. ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 bits
  3. பூஞ்சையின் செல்சுவரின் முதன்மைப் பொருள் எது? / Which of the following is the chief component of the fungal cell wall?விடை: கைட்டின் / Chitin
  4. இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எபிநெஃப்ரின் / Epinephrine
  5. தண்டில் உணவைச் சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its stemவிடை: இஞ்சி / Ginger
  6. உயிர்க் கடிகார வகையைச் சேர்ந்தது / Biological clock includesவிடை: நாள் ஒழுங்கு இயக்கம் / Diurnal rhythm
  7. புரதச்சத்தின் அளவின் இறங்கு வரிசை / The descending order of protein content isவிடை: சோயா மொச்சை > முட்டை மஞ்சள் கரு > அரிசி / Soyabean > Egg yolk > Rice
  8. கீழ்க்கண்டவற்றுள் எது தள அமைப்பைக் கொண்டுள்ளது? / Which of the following has planar structure?விடை: XeF4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions