Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

உயிர்க் கடிகார வகையைச் சேர்ந்தது / Biological clock includes

சரியான விடை: (C) நாள் ஒழுங்கு இயக்கம் / Diurnal rhythm
விளக்கம்: உயிர்க் கடிகாரம் சுமார் 24 மணி நேரச் சுழற்சியில் நிகழும் நாள் ஒழுங்கு இயக்கங்களை (diurnal / circadian rhythm) கட்டுப்படுத்துகிறது. உறக்கம்–விழிப்பு சுழற்சி இதற்கு எடுத்துக்காட்டு; பீனியல் சுரப்பியின் மெலட்டோனின் இதில் பங்கு வகிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எபிநெஃப்ரின் / Epinephrine
  2. கீழ்க்கண்டவற்றுள் எது தள அமைப்பைக் கொண்டுள்ளது? / Which of the following has planar structure?விடை: XeF4
  3. ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 bits
  4. புரோத்ராம்பின் உற்பத்தியில் இன்றியமையாத பங்கு வகிக்கும் வைட்டமின் / Vitamin which plays an essential role in the biosynthesis of prothrombin isவிடை: வைட்டமின் K / Vitamin K
  5. 2 NADH₂ மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / The number of ATP molecules yielded from 2 NADH₂ molecules isவிடை: 6
  6. டி.என்.ஏ உடன் இணைந்து காணப்படும் அதிக கார இயல்புடைய புரதங்கள் / DNA is associated with highly basic proteins which are calledவிடை: ஹிஸ்டோன்கள் / Histones
  7. விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by animals is known asவிடை: சூஃபிலி / Zoophily
  8. புதைபடிவங்களை ஆய்வு செய்யும் இயலின் பெயர் என்ன? / The study of fossil remains is calledவிடை: தொல்லுயிரியல் / Paleontology
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions