வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றுள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தியடிகளால் விமர்சிக்கப்பட்டது எது?
சரியான விடை: (B) கிரிப்ஸ் குழு
விளக்கம்: 1942 கிரிப்ஸ் தூதுக்குழு போருக்குப் பின் டொமினியன் அந்தஸ்து தருவதாக வாக்களித்ததால், காந்தியடிகள் அதை 'பின்தேதியிட்ட காசோலை' என்று விமர்சித்தார். அதன் தோல்விக்குப் பின் அதே ஆண்டு ஆகஸ்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1923இல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் / Founders of the Swaraj Party in 1923 were
I. பால கங்காதர திலகர் / B.G. Tilak
II. சுபாஷ் சந்திர போஸ் / S.C. Bose
III. சி.ஆர்....விடை: III, IV சரி / III & IV are correct
- Which of the following was criticised by Gandhiji as ‘Post-dated Cheque’?விடை: Cripps Mission
- 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in the Madras Presidency after the passing of t...விடை: காங்கிரஸ் / Congress Party
- கால வரிசைப்படுத்துக:
I. மூன்றாம் வட்ட மேசை மாநாடு
II. வகுப்புவாரி ஒதுக்கீடு (இனக் கொடை)
III. பூனா ஒப்பந்தம்
IV. காந்தி – இர்வின் ஒப்பந்தம்விடை: IV, II, III மற்றும் I
- பொதுப் பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் (General Service Enlistment Act) கொண்டுவரப்பட்ட ஆண்டுவிடை: 1856
- Arrange in Chronological order
I) Third Round Table Conference
II) Communal Award
III) Poona Pact
IV) Gandhi-Irwin Pact
Of these :விடை: IV, II, III and I
- பூரண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டுவிடை: 1929
- கீழ்க்கண்டவற்றுள் எது ‘தமிழ்நாட்டின் தண்டி’
என்று அழைக்கப்படுகிறதுவிடை: வேதாரண்யம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups