வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி விதியின்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?
சரியான விடை: (D) வாழைமரம் =வாழை + மரம்
விளக்கம்: 'வாழை + மரம்' எந்த மாற்றமும் இன்றி 'வாழைமரம்' எனச் சேர்வதால் இது இயல்புப் புணர்ச்சி. 'திரு + குறள் = திருக்குறள்' தோன்றல் விகாரத்துக்கும், 'பல் + பொடி = பற்பொடி' திரிதல் விகாரத்துக்கும் எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசியலில் ‘சொல்லின் செல்வர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஈ.வெ.கி. சம்பத்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
- வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது”விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- பகுபத உறுப்பிலக்கணப்படி ‘கண்டது’ என்பதன் சரியான பிரிப்பைக் கண்டறிகவிடை: காண் + ட் + அ + து
- செய்வினை வாக்கியம் அல்லாததைக் கண்டறிகவிடை: அறிவியல் அறிஞரால் விண்கலம் ஏவப்பட்டது
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மதலை
- ‘கதவு’ – இச்சொல் குறிப்பதுவிடை: முற்றியலுகரம்
- தவறான அருஞ்சொற்பொருள் இணை எது?விடை: பூதரம் – மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
