வினா விடை · பொதுத் தமிழ்
பகுபத உறுப்பிலக்கணப்படி ‘கண்டது’ என்பதன் சரியான பிரிப்பைக் கண்டறிக
சரியான விடை: (B) காண் + ட் + அ + து
விளக்கம்: 'கண்டது' = காண் + ட் + அ + து; இதில் 'காண்' பகுதி ('கண்' எனக் குறுகியது விகாரம்), 'ட்' இறந்தகால இடைநிலை, 'அ' சாரியை, 'து' ஒன்றன்பால் வினைமுற்று விகுதி. பகுபதம் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறு உறுப்புகளாகப் பிரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மதலை
- கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி விதியின்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?விடை: வாழைமரம் =வாழை + மரம்
- தவறான அருஞ்சொற்பொருள் இணை எது?விடை: பூதரம் – மாலை
- அரசியலில் ‘சொல்லின் செல்வர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஈ.வெ.கி. சம்பத்
- வினைமரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிந்து தேர்கவிடை: செய்யுள் இயற்றினான்
- வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது”விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
- ‘Snacks’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: சிற்றுண்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
