வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்க
சரியான விடை: (C) மதலை
விளக்கம்: குன்று, பூதரம், மாதிரம் ஆகிய மூன்றும் 'மலை' என்னும் பொருள் தருபவை; 'மதலை' என்பது குழந்தை என்னும் பொருள் தரும். 'மதலை' என்பதற்குப் பற்றுக்கோடு என்ற பொருளும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி ‘கண்டது’ என்பதன் சரியான பிரிப்பைக் கண்டறிகவிடை: காண் + ட் + அ + து
- தவறான அருஞ்சொற்பொருள் இணை எது?விடை: பூதரம் – மாலை
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
- வினைமரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிந்து தேர்கவிடை: செய்யுள் இயற்றினான்
- கீழ்க்கண்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி விதியின்படி சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது எது?விடை: வாழைமரம் =வாழை + மரம்
- ‘Snacks’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: சிற்றுண்டி
- அரசியலில் ‘சொல்லின் செல்வர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஈ.வெ.கி. சம்பத்
- ‘நாட்குறிப்பு வேந்தர்’ என அழைக்கப்படுபவர்விடை: ஆனந்தரங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
