Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் கொடை அணுக்கள் / Of the following, the donor atoms are

சரியான விடை: (C) பிஸ்மத் மற்றும் ஆர்சனிக் / Bismuth and arsenic
விளக்கம்: பிஸ்மத், ஆர்சனிக் போன்ற ஐந்து இணைதிறன் மாசுகள் கூடுதல் எலக்ட்ரானைத் தருவதால் கொடை அணுக்கள்; இவை N-வகைக் குறைகடத்தியை உருவாக்குகின்றன. போரான், இண்டியம், அலுமினியம், காலியம் ஆகியவை மூன்று இணைதிறன் ஏற்பு அணுக்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மின்புலப் பாயத்தின் அலகு / The unit of electric flux isவிடை: N m² C⁻¹
  2. பின்வருவனவற்றுள் எது மின்காப்புப் பொருள் அல்ல? / Which of the following is not a dielectric?விடை: தங்கம் / Gold
  3. எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவு குறிப்பது / The negative gradient of potential isவிடை: மின்புலச் செறிவு / Electric field intensity
  4. ஒரு மின்தேக்கிக்குக் கொடுக்கப்படும் மின்னூட்டம் இருமடங்காக்கப்படும்போது அதன் மின்தேக்குதிறன் / When the charge given to a capacitor is doubled, its capacitanceவிடை: மாறாது / does not change
  5. கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு? / Which of the following quantities is a scalar?விடை: மின்னழுத்தம் / Electric potential
  6. குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி / Which one of the following instruments is used to measure the speed of water through a pipe?விடை: வெஞ்சுரி மீட்டர் / Venturimeter
  7. பொருளின் நிலைமப் பண்பு எதைப் பொறுத்தது? / Inertia depends uponவிடை: நிறையைப் பொறுத்து / Mass of the body
  8. 1905-இல் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) வெளியிட்ட அறிவியலாளர் / The theory of relativity was proposed in 1905 byவிடை: ஐன்ஸ்டீன் / Einstein
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions