Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி / Which one of the following instruments is used to measure the speed of water through a pipe?

சரியான விடை: (D) வெஞ்சுரி மீட்டர் / Venturimeter
விளக்கம்: வெஞ்சுரி மீட்டர் பெர்னௌலி தேற்றத்தின் அடிப்படையில் குழாயில் பாயும் திரவத்தின் வேகம், பாய்வு வீதத்தை அளக்கிறது. மெக்லியாட் அளவி மிகக் குறைந்த வாயு அழுத்தத்தை அளக்கப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு மின்தேக்கிக்குக் கொடுக்கப்படும் மின்னூட்டம் இருமடங்காக்கப்படும்போது அதன் மின்தேக்குதிறன் / When the charge given to a capacitor is doubled, its capacitanceவிடை: மாறாது / does not change
  2. 1905-இல் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) வெளியிட்ட அறிவியலாளர் / The theory of relativity was proposed in 1905 byவிடை: ஐன்ஸ்டீன் / Einstein
  3. பின்வருவனவற்றுள் எது மின்காப்புப் பொருள் அல்ல? / Which of the following is not a dielectric?விடை: தங்கம் / Gold
  4. கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது? / Which planets do not have satellites revolving around them?விடை: புதன் மற்றும் வெள்ளி / Mercury and Venus
  5. கீழ்க்கண்டவற்றுள் கொடை அணுக்கள் / Of the following, the donor atoms areவிடை: பிஸ்மத் மற்றும் ஆர்சனிக் / Bismuth and arsenic
  6. கீழ்க்காணும் துகள்களில் எது லெப்டான்? / Which of the following particles is a lepton?விடை: எலக்ட்ரான் / Electron
  7. மின்புலப் பாயத்தின் அலகு / The unit of electric flux isவிடை: N m² C⁻¹
  8. கல்பாக்கம் மெட்ராஸ் அணுமின் நிலைய அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான் (Moderator) / The moderator used in the nuclear reactor at Madras Atomic Power Station, Kalpakkam isவிடை: கனநீர் (D2O) / heavy water (D2O)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions