வினா விடை · அறிவியல்
மின்புலப் பாயத்தின் அலகு / The unit of electric flux is
சரியான விடை: (A) N m² C⁻¹
விளக்கம்: மின்புலப் பாயம் = மின்புலம் × பரப்பு; எனவே அலகு N C⁻¹ × m² = N m² C⁻¹. காஸ் விதிப்படி மூடிய பரப்பின் வழி மொத்தப் பாயம் q/ε₀.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவு குறிப்பது / The negative gradient of potential isவிடை: மின்புலச் செறிவு / Electric field intensity
- கீழ்க்கண்டவற்றுள் கொடை அணுக்கள் / Of the following, the donor atoms areவிடை: பிஸ்மத் மற்றும் ஆர்சனிக் / Bismuth and arsenic
- கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு? / Which of the following quantities is a scalar?விடை: மின்னழுத்தம் / Electric potential
- பின்வருவனவற்றுள் எது மின்காப்புப் பொருள் அல்ல? / Which of the following is not a dielectric?விடை: தங்கம் / Gold
- பொருளின் நிலைமப் பண்பு எதைப் பொறுத்தது? / Inertia depends uponவிடை: நிறையைப் பொறுத்து / Mass of the body
- ஒரு மின்தேக்கிக்குக் கொடுக்கப்படும் மின்னூட்டம் இருமடங்காக்கப்படும்போது அதன் மின்தேக்குதிறன் / When the charge given to a capacitor is doubled, its capacitanceவிடை: மாறாது / does not change
- இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள் எதைச் சார்ந்தவை அல்ல? / The vibrations of a stretched string do not depend onவிடை: பருமன் / Volume
- குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி / Which one of the following instruments is used to measure the speed of water through a pipe?விடை: வெஞ்சுரி மீட்டர் / Venturimeter
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
