Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் மனித உடல் வெப்பநிலையில் உருகும் இயல்புடைய உலோகம்

சரியான விடை: (B) காலியம்
விளக்கம்: காலியத்தின் உருகுநிலை சுமார் 29.8°C என்பதால் உள்ளங்கையின் வெப்பத்திலேயே அது உருகிவிடும். பாதரசம் அறை வெப்பநிலையிலேயே நீர்மமாக உள்ள உலோகம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மெண்டலீஃப் தம் அட்டவணையில் இடைவெளி விட்டு, கண்டுபிடிக்கப்படாத தனிமங்களுக்கு முன்கணித்த அணு நிறைகள்விடை: 44, 68 மற்றும் 72
2. பொருத்துக:
பட்டியல் I
A. மும்மை விதி
B. எண்ம விதி
C. தனிம வகைப்பாடு (ஆவர்த்தன அட்டவணை)
D. நவீன ஆவர்த்தன விதி
பட்டியல் II
1. டோபரைனர்
2. மோஸ்...விடை: 1 3 4 2
3. தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியவர்விடை: லவாய்சியர்
4. ஓசோன் அடுக்கை பாதித்து தோல் புற்று நோய்க்கு காரணமான வாயுவிடை: CFC
5. ‘எரிசாராயம்’ எனப்படுவதுவிடை: 95.5% எத்தனால், 4.5% நீர்
6. ‘ஒலிஃபீன்கள்’ என்று அழைக்கப்படுபவைவிடை: அல்கீன்
7. C₂H₆O என்ற மூலக்கூறு வாய்பாட்டுக்கு எத்தனை ‘ஐசோமர்கள்’ உள்ளன?விடை: 2
8. C₆₀ என்பதுவிடை: ஃபுல்லரீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions