வினா விடை · அறிவியல்
பொருத்துக:
பட்டியல் I
A. மும்மை விதி
B. எண்ம விதி
C. தனிம வகைப்பாடு (ஆவர்த்தன அட்டவணை)
D. நவீன ஆவர்த்தன விதி
பட்டியல் II
1. டோபரைனர்
2. மோஸ்லே
3. நியூலாண்ட்ஸ்
4. மெண்டலீஃப்
A B C D
சரியான விடை: (C) 1 3 4 2
விளக்கம்: டோபரைனர் மும்மை விதியையும், நியூலாண்ட்ஸ் எண்ம விதியையும், மெண்டலீஃப் அணு நிறை அடிப்படையிலான தனிம வகைப்பாட்டையும், மோஸ்லே அணு எண் அடிப்படையிலான நவீன ஆவர்த்தன விதியையும் தந்தனர். மோஸ்லே 1913இல் X-கதிர் ஆய்வுகள் மூலம் அணு எண்ணின் முக்கியத்துவத்தை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மெண்டலீஃப் தம் அட்டவணையில் இடைவெளி விட்டு, கண்டுபிடிக்கப்படாத தனிமங்களுக்கு முன்கணித்த அணு நிறைகள்விடை: 44, 68 மற்றும் 72
- தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியவர்விடை: லவாய்சியர்
- கீழ்க்கண்டவற்றுள் மனித உடல் வெப்பநிலையில் உருகும் இயல்புடைய உலோகம்விடை: காலியம்
- ஓசோன் அடுக்கை பாதித்து தோல் புற்று நோய்க்கு காரணமான வாயுவிடை: CFC
- ‘எரிசாராயம்’ எனப்படுவதுவிடை: 95.5% எத்தனால், 4.5% நீர்
- ‘ஒலிஃபீன்கள்’ என்று அழைக்கப்படுபவைவிடை: அல்கீன்
- C₂H₆O என்ற மூலக்கூறு வாய்பாட்டுக்கு எத்தனை ‘ஐசோமர்கள்’ உள்ளன?விடை: 2
- C₆₀ என்பதுவிடை: ஃபுல்லரீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups