வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் நீலகிரியில் வாழும் மலைவாழ் குழு அல்லாதது எது? / Which one of the following is not a tribal group of the Nilgiris?
சரியான விடை: (D) போண்டாக்கள் / Bondas
விளக்கம்: போண்டாக்கள் ஒடிசாவின் மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினர். தோடர், கோத்தர், படகர், குறும்பர், இருளர் ஆகியோர் நீலகிரியில் வாழும் மக்கள் குழுக்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரான்சு ஜெர்மனியுடனான தனது எல்லையில் அமைத்த அரண் வரிசை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The line of fortifications built by France along its border with Germany is calledவிடை: மாஜினோ கோடு / Maginot Line
- லுப்லியானா எந்த நாட்டின் தலைநகரம்? / Ljubljana is the capital ofவிடை: ஸ்லோவேனியா / Slovenia
- இமயமலையின் எந்தப் பிரிவு கிழக்கு-மேற்காக அதிக நீளம் கொண்டது? / Which part of the Himalayas has the maximum stretch from east to west?விடை: நேபாள இமயமலை / Nepal Himalayas
- டால்சர் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் / The Talcher Coalfield is located inவிடை: ஒடிசா / Odisha
- NIFE என்ற சொல் குறிப்பது / The term ‘NIFE’ refers toவிடை: புவியின் உள்ளகம் / Core of the earth
- கீழ்க்கண்டவற்றுள் எரிமலை சாராத நில அமைப்பு எது? / Which of the following is a non-volcanic landform?விடை: சர்க் / Cirque
- இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்ட ஆண்டு / In which year did the first passenger train run in India?விடை: 1853
- பின்வரும் நாடுகளுள் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் நாடு / Which of the following countries has the highest population density?விடை: வங்காளதேசம் / Bangladesh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
