வினா விடை · புவியியல்
பின்வரும் நாடுகளுள் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் நாடு / Which of the following countries has the highest population density?
சரியான விடை: (C) வங்காளதேசம் / Bangladesh
விளக்கம்: கொடுக்கப்பட்ட நாடுகளுள் வங்காளதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி (சதுர கி.மீ.க்கு 1,100-க்கு மேல்) மிக அதிகம். சீனாவின் அடர்த்தி சுமார் 150 மட்டுமே; பெரும் மக்கள் தொகை இருந்தாலும் பரப்பளவு அதிகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எரிமலை சாராத நில அமைப்பு எது? / Which of the following is a non-volcanic landform?விடை: சர்க் / Cirque
- கீழ்க்கண்ட ஆறுகளில் அரபிக் கடலில் கலக்காதது எது? / Which of the following rivers does not flow into the Arabian Sea?விடை: மகாநதி /Mahanadi
- டால்சர் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் / The Talcher Coalfield is located inவிடை: ஒடிசா / Odisha
- கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர்கள்? / Which of the following are Rabi crops?விடை: இவை அனைத்தும் / All of these
- லுப்லியானா எந்த நாட்டின் தலைநகரம்? / Ljubljana is the capital ofவிடை: ஸ்லோவேனியா / Slovenia
- இலையுதிர் காடுகள் கொண்டுள்ள பண்பு / Deciduous forests haveவிடை: அகன்ற இலைகள் உடைய மரங்கள் / Broad-leaved trees
- கீழ்க்கண்டவற்றுள் நீலகிரியில் வாழும் மலைவாழ் குழு அல்லாதது எது? / Which one of the following is not a tribal group of the Nilgiris?விடை: போண்டாக்கள் / Bondas
- இந்தியாவில் வெள்ளி குறைந்த அளவில் எந்தப் படிவுகளுடன் சேர்ந்து கிடைக்கிறது? / In India, silver is found in small quantities along with the deposits ofவிடை: தங்கம், ஈயம், துத்தநாகம் / Gold, Lead and Zinc
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
