வினா விடை · புவியியல்
டால்சர் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் / The Talcher Coalfield is located in
சரியான விடை: (B) ஒடிசா / Odisha
விளக்கம்: டால்சர் நிலக்கரி வயல் ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் பிராமணி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பெரிய நிலக்கரி இருப்புகளுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லுப்லியானா எந்த நாட்டின் தலைநகரம்? / Ljubljana is the capital ofவிடை: ஸ்லோவேனியா / Slovenia
- கீழ்க்கண்டவற்றுள் எரிமலை சாராத நில அமைப்பு எது? / Which of the following is a non-volcanic landform?விடை: சர்க் / Cirque
- கீழ்க்கண்டவற்றுள் நீலகிரியில் வாழும் மலைவாழ் குழு அல்லாதது எது? / Which one of the following is not a tribal group of the Nilgiris?விடை: போண்டாக்கள் / Bondas
- பின்வரும் நாடுகளுள் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் நாடு / Which of the following countries has the highest population density?விடை: வங்காளதேசம் / Bangladesh
- பிரான்சு ஜெர்மனியுடனான தனது எல்லையில் அமைத்த அரண் வரிசை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The line of fortifications built by France along its border with Germany is calledவிடை: மாஜினோ கோடு / Maginot Line
- கீழ்க்கண்ட ஆறுகளில் அரபிக் கடலில் கலக்காதது எது? / Which of the following rivers does not flow into the Arabian Sea?விடை: மகாநதி /Mahanadi
- இமயமலையின் எந்தப் பிரிவு கிழக்கு-மேற்காக அதிக நீளம் கொண்டது? / Which part of the Himalayas has the maximum stretch from east to west?விடை: நேபாள இமயமலை / Nepal Himalayas
- கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர்கள்? / Which of the following are Rabi crops?விடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
