Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் ஒன்று இந்திய அரசியலமைப்பின் சரத்து 51A கூறும் குடிமக்களின் அடிப்படைக் கடமை அல்ல / One of the following is not a fundamental duty of citizens of India under Article 51A of the Indian Constitution

சரியான விடை: (D) கையூட்டு பெறாமல் இருத்தல் / Not to accept bribes
விளக்கம்: தேசிய கீதத்தை மதித்தல் 51A(a), அழைக்கப்படும்போது தேசிய சேவை புரிதல் 51A(d), பொதுச் சொத்தைப் பாதுகாத்தல் 51A(i) ஆகியவை அடிப்படைக் கடமைகள்; கையூட்டு பெறாமை அவற்றில் இல்லை. அடிப்படைக் கடமைகள் 1976 ஆம் ஆண்டின் 42 ஆவது திருத்தத்தால் சேர்க்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மக்களவையில் முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who moved the first no-confidence motion in the Lok Sabha?விடை: ஆச்சார்ய கிருபளானி / Acharya Kripalani
  2. இந்திய அரசியலமைப்பில் கட்சித்தாவல் தடை எதில் கூறப்பட்டுள்ளது? / Anti-defection is stated in the Constitution of India in theவிடை: 10 ஆவது அட்டவணையில் / Tenth Schedule
  3. இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து பஞ்சாயத்துகளை அமைக்க வகை செய்துள்ளது? / Which Article of the Constitution of India gives provision to set up panchayats?விடை: பிரிவு 243 / Article 243
  4. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆபத்தான பணியில் அமர்த்தக் கூடாது என்பது / Children below 14 years of age should not be employed in hazardous employment is aவிடை: அடிப்படை உரிமை / Fundamental Right
  5. சக சகாப்தத்தின் அடிப்படையிலான தேசிய நாட்காட்டி எந்த நாள் முதல் ஏற்கப்பட்டது? / The National calendar based on the Saka Era was adopted fromவிடை: மார்ச் 22, 1957 / 22nd March 1957
  6. இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளுள் ஒன்று இதுவரை பயன்படுத்தப்படவில்லை / One of the following provisions of the Constitution of India has not yet been exercisedவிடை: நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் / Proclamation of Financial Emergency
  7. இந்திய அரசமைப்பின் பகுதி III குறிப்பதுவிடை: அடிப்படை உரிமைகள்
  8. இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் யாருக்குக் கிடைக்கும்? / The right to life and personal liberty guaranteed in...விடை: இருவருக்கும் / Both of them
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions