Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மக்களவையில் முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who moved the first no-confidence motion in the Lok Sabha?

சரியான விடை: (B) ஆச்சார்ய கிருபளானி / Acharya Kripalani
விளக்கம்: மக்களவையில் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 1963 ஆகஸ்டில் நேரு அரசுக்கு எதிராக ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி கொண்டு வந்தார்; அது தோல்வியடைந்தது. இத்தீர்மானம் மக்களவையில் மட்டுமே கொண்டு வர முடியும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து பஞ்சாயத்துகளை அமைக்க வகை செய்துள்ளது? / Which Article of the Constitution of India gives provision to set up panchayats?விடை: பிரிவு 243 / Article 243
  2. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று இந்திய அரசியலமைப்பின் சரத்து 51A கூறும் குடிமக்களின் அடிப்படைக் கடமை அல்ல / One of the following is not a fundamental duty of citizens of India under Articl...விடை: கையூட்டு பெறாமல் இருத்தல் / Not to accept bribes
  3. சக சகாப்தத்தின் அடிப்படையிலான தேசிய நாட்காட்டி எந்த நாள் முதல் ஏற்கப்பட்டது? / The National calendar based on the Saka Era was adopted fromவிடை: மார்ச் 22, 1957 / 22nd March 1957
  4. இந்திய அரசியலமைப்பில் கட்சித்தாவல் தடை எதில் கூறப்பட்டுள்ளது? / Anti-defection is stated in the Constitution of India in theவிடை: 10 ஆவது அட்டவணையில் / Tenth Schedule
  5. இந்திய அரசமைப்பின் பகுதி III குறிப்பதுவிடை: அடிப்படை உரிமைகள்
  6. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆபத்தான பணியில் அமர்த்தக் கூடாது என்பது / Children below 14 years of age should not be employed in hazardous employment is aவிடை: அடிப்படை உரிமை / Fundamental Right
  7. மரபுப்படி பொதுக் கணக்குக் குழுவின் (Public Accounts Committee) தலைவராக நியமிக்கப்படுபவர்விடை: எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்
  8. இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளுள் ஒன்று இதுவரை பயன்படுத்தப்படவில்லை / One of the following provisions of the Constitution of India has not yet been exercisedவிடை: நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் / Proclamation of Financial Emergency
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions