Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசியலமைப்பின் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளுள் ஒன்று இதுவரை பயன்படுத்தப்படவில்லை / One of the following provisions of the Constitution of India has not yet been exercised

சரியான விடை: (A) நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் / Proclamation of Financial Emergency
விளக்கம்: சரத்து 360 இன் கீழான நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் இதுவரை ஒருமுறைகூடப் பிரகடனம் செய்யப்படவில்லை. தேசிய நெருக்கடி நிலை (சரத்து 352) 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆபத்தான பணியில் அமர்த்தக் கூடாது என்பது / Children below 14 years of age should not be employed in hazardous employment is aவிடை: அடிப்படை உரிமை / Fundamental Right
  2. இந்திய அரசியலமைப்பின் சரத்து 21 இல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் யாருக்குக் கிடைக்கும்? / The right to life and personal liberty guaranteed in...விடை: இருவருக்கும் / Both of them
  3. இந்திய அரசியலமைப்பில் கட்சித்தாவல் தடை எதில் கூறப்பட்டுள்ளது? / Anti-defection is stated in the Constitution of India in theவிடை: 10 ஆவது அட்டவணையில் / Tenth Schedule
  4. இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்பில் எந்தத் திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டன? / The fundamental duties of the citizens of India were included in the Const...விடை: 42ஆவது திருத்தச் சட்டம், 1976 / 42nd Amendment Act, 1976
  5. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று இந்திய அரசியலமைப்பின் சரத்து 51A கூறும் குடிமக்களின் அடிப்படைக் கடமை அல்ல / One of the following is not a fundamental duty of citizens of India under Articl...விடை: கையூட்டு பெறாமல் இருத்தல் / Not to accept bribes
  6. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 19 பாதுகாக்கும் உரிமை / Article 19 of the Indian Constitution safeguards theவிடை: சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம் / Freedom to form associations
  7. மக்களவையில் முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார்? / Who moved the first no-confidence motion in the Lok Sabha?விடை: ஆச்சார்ய கிருபளானி / Acharya Kripalani
  8. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இந்திய அரசமைப்புச் சட்டச் சரத்து 25க்கு ஒத்த பிரிவு / The corresponding article of Art. 25 of the Constitution of India in the Universal Declara...விடை: பிரிவு – 18/ Art 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions