Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?

சரியான விடை: (A) வாணிதாசன் - கொடிமுல்லை
விளக்கம்: ‘கொடிமுல்லை’ பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரான வாணிதாசன் இயற்றிய நூல். ‘எழிலோவியம்’ என்பதும் வாணிதாசனின் படைப்பே; கண்ணதாசனுடையது அன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சைவ திருமுறைகளில் ஏழாம் திருமுறையை இயற்றியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
  2. ‘தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர்’ எனக் குறிக்கப்படுபவர்விடை: இளங்கோவடிகள்
  3. பிள்ளைத்தமிழில் குழந்தை பொருள் தெரியாத ஒலிகளை எழுப்பும் பருவம்விடை: செங்கீரை
  4. 1930ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் ‘அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்’ என்றவர்விடை: அண்ணல் அம்பேத்கர்
  5. ‘லிட்டன் பிரபு’ என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலை பின்பற்றி எழுதப்பட்ட நூல்விடை: மனோன்மணீயம்
  6. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவதுவிடை: பரணி
  7. சரியானது எது?<br />I. இரட்டைக்கிளவி என்பது சொற்கள் ஒன்றுபட்டு நிற்பது<br />II. இரட்டைக்கிளவி இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்<br />III. இரட்டைக்கிளவியின் சொற்கள் தனித்தனியே பிரிந்த...விடை: I, II சரி; III தவறு
  8. கீழ்க்கண்டவற்றுள் நா. காமராசன் இயற்றாத படைப்புவிடை: செங்கதிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions