வினா விடை · பொதுத் தமிழ்
1930ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் ‘அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்’ என்றவர்
சரியான விடை: (A) அண்ணல் அம்பேத்கர்
விளக்கம்: 1930இல் இலண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அம்பேத்கர் இவ்வாறு உரையாற்றினார். காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் (1931) மட்டுமே கலந்துகொண்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர்’ எனக் குறிக்கப்படுபவர்விடை: இளங்கோவடிகள்
- போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவதுவிடை: பரணி
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?விடை: வாணிதாசன் - கொடிமுல்லை
- கீழ்க்கண்டவற்றுள் நா. காமராசன் இயற்றாத படைப்புவிடை: செங்கதிர்
- சைவ திருமுறைகளில் ஏழாம் திருமுறையை இயற்றியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: ஆழி
- பிள்ளைத்தமிழில் குழந்தை பொருள் தெரியாத ஒலிகளை எழுப்பும் பருவம்விடை: செங்கீரை
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
