Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடுவது

சரியான விடை: (B) பரணி
விளக்கம்: போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது பரணி இலக்கியம். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1930ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் ‘அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்’ என்றவர்விடை: அண்ணல் அம்பேத்கர்
  2. கீழ்க்கண்டவற்றுள் நா. காமராசன் இயற்றாத படைப்புவிடை: செங்கதிர்
  3. ‘தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்ட தமிழ்ச் சான்றோர்’ எனக் குறிக்கப்படுபவர்விடை: இளங்கோவடிகள்
  4. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: ஆழி
  5. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?விடை: வாணிதாசன் - கொடிமுல்லை
  6. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன
  7. சைவ திருமுறைகளில் ஏழாம் திருமுறையை இயற்றியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
  8. பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்:<br />“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”விடை: ஞானசம்பந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions