வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாருக்குரிய சிறப்புப் பெயர் அல்லாதது எது?
சரியான விடை: (C) கப்பலோட்டிய தமிழன்
விளக்கம்: பெண்ணினப் போர்முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், சுயமரியாதைச் சுடர் ஆகியவை தந்தை பெரியாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படுபவர் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார்; எனவே அதுவே பெரியாருக்குரியது அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பல்பொருள் சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: போச்சம்பள்ளி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். லாவோட்சு சீன மெய்யியலாளர்கள் கன்பூசியஸின் சமகாலத்தவர். இவர் தாவோவியம் என்ற சிந்தனை பிரிவை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
- தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் பெரியார் பெரிதும் வலியுறுத்திய பொருளாதாரப் பண்பு எது?விடை: சிக்கனம்
- மு. மேத்தா எழுதிச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- 125 ஆண்டுகள் வயதான சந்தை எங்கு உள்ளது?விடை: போச்சம்பள்ளி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாட்டு விடுதலையை விட தீண்டாமை ஒழிப்பு முதன்மையானது என்று கூறினார் பெரியார். கல்வி வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்ட...விடை: 2 மட்டும் சரி
- பூச்சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: தோவாளை
- தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்த நிறுவனம்?விடை: யுனெஸ்கோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
