Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். லாவோட்சு சீன மெய்யியலாளர்கள் கன்பூசியஸின் சமகாலத்தவர். இவர் தாவோவியம் என்ற சிந்தனை பிரிவை சேர்ந்தவர்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சீன மெய்யியலாளர் லாவோட்சு கன்பூசியஸின் சமகாலத்தவர் என்று கருதப்படுகிறார். இவர் தாவோவியச் சிந்தனைப் பிரிவைச் சேர்ந்தவர்; தாவோ தே ஜிங் இவரது நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாருக்குரிய சிறப்புப் பெயர் அல்லாதது எது?விடை: கப்பலோட்டிய தமிழன்
  2. பல்பொருள் சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: போச்சம்பள்ளி
  3. தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் பெரியார் பெரிதும் வலியுறுத்திய பொருளாதாரப் பண்பு எது?விடை: சிக்கனம்
  4. மு. மேத்தா எழுதிச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
  5. 125 ஆண்டுகள் வயதான சந்தை எங்கு உள்ளது?விடை: போச்சம்பள்ளி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாட்டு விடுதலையை விட தீண்டாமை ஒழிப்பு முதன்மையானது என்று கூறினார் பெரியார். கல்வி வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்ட...விடை: 2 மட்டும் சரி
  7. பூச்சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: தோவாளை
  8. தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்த நிறுவனம்?விடை: யுனெஸ்கோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions