Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?

சரியான விடை: (A) கந்தன் திருந்தினான்
விளக்கம்: எழுவாய் தானே செயலைச் செய்வதால் ‘கந்தன் திருந்தினான்’ தன்வினை வாக்கியம் ஆகும். ‘திருத்தினான்’, ‘கற்பித்தான்’ ஆகியவை பிறரைச் செய்விப்பதைக் குறிக்கும் பிறவினைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ஆன், ஆண்விடை: பசு ஆண்மகன்
  2. பொருத்துக: (A) பொறை (B) மடி (C) தாமம் (D) வேலை — 1) சோம்பல் 2) கடல் 3) பொறுமை 4) மாலை (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
  3. “நட்டகல்லும் பேசுமோ நாதன் <br />உள்இருக்கையில்” என்றவர்விடை: சிவவாக்கியர்
  4. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பனையோலை
  5. நிகழ்கால இடைநிலைகள்விடை: கிறு, கின்று, ஆநின்று
  6. ‘முதுமொழி’ என்றழைக்கப்படும் நூல்விடை: பழமொழிநானூறு
  7. பொருத்துக: (A) தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் (B) எங்கெங்கு காணினும் சக்தியடா (C) உள்ளத்துள்ளது கவிதை (D) தமிழன் என்றொரு இனமுண்டு — 1) கவிமணி 2) பாரதி 3) பாரதிதாசன் 4) நாமக்கல...விடை: 2 3 1 4
  8. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்கவும்விடை: பரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions