வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (C) பரி
விளக்கம்: கரி, வேழம், களிறு ஆகியவை யானையைக் குறிக்கும் சொற்கள்; ‘பரி’ குதிரையைக் குறிப்பதால் பொருந்தாச் சொல். யானையைக் குறிக்கும் பிற சொற்கள் தந்தி, கைம்மா, புகர்முகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘முதுமொழி’ என்றழைக்கப்படும் நூல்விடை: பழமொழிநானூறு
- ‘வானம்பாடிக் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர்விடை: நா.காமராசன்
- மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பனையோலை
- ‘பன்மொழிப் புலவர்’ என்னும் சிறப்புப் பெயர் <br />பெற்றவர்விடை: கா.அப்பாத்துரையார்
- பொருத்துக: (A) பொறை (B) மடி (C) தாமம் (D) வேலை — 1) சோம்பல் 2) கடல் 3) பொறுமை 4) மாலை (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
- ‘பெரிய புராணம்’ யாருடைய காலத்தில் <br />எழுதப்பட்டது?விடை: இரண்டாம் குலோத்துங்கன்
- கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?விடை: கந்தன் திருந்தினான்
- இளமையில் கல் என்று அறிவுறுத்தும் நீதி நூல்விடை: ஆத்திசூடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
