Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (A) பனையோலை
விளக்கம்: பனையின் இலையை ‘ஓலை’ என்று வழங்குவதே மரபு; எனவே ‘பனையோலை’ மரபுப் பிழையற்ற சொல். தென்னை, பனை போன்ற புல்லின வகையின் இலையை ஓலை, மடல் என்றும் மா, வாழை போன்றவற்றின் இலையை ‘இலை’ என்றும் வழங்குவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (A) பொறை (B) மடி (C) தாமம் (D) வேலை — 1) சோம்பல் 2) கடல் 3) பொறுமை 4) மாலை (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
  2. ‘முதுமொழி’ என்றழைக்கப்படும் நூல்விடை: பழமொழிநானூறு
  3. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?விடை: கந்தன் திருந்தினான்
  4. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்கவும்விடை: பரி
  5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ஆன், ஆண்விடை: பசு ஆண்மகன்
  6. ‘வானம்பாடிக் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர்விடை: நா.காமராசன்
  7. “நட்டகல்லும் பேசுமோ நாதன் <br />உள்இருக்கையில்” என்றவர்விடை: சிவவாக்கியர்
  8. ‘பன்மொழிப் புலவர்’ என்னும் சிறப்புப் பெயர் <br />பெற்றவர்விடை: கா.அப்பாத்துரையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions