வினா விடை · அரசியல் அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?
சரியான விடை: (C) வாழ்வுரிமைப் பாதுகாப்பு – விதி 22 / Protection of life – Article 22
விளக்கம்: வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரப் பாதுகாப்பு விதி 21-இல் உள்ளது; விதி 22 கைது, தடுப்புக் காவலுக்கு எதிரான பாதுகாப்பைக் கூறுகிறது. விதி 16 பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாருடைய ஆட்சியில் 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது? / The 73rd Constitutional Amendment was enacted during the tenure of which Prime Minister?விடை: பி.வி. நரசிம்ம ராவ் / P.V. Narasimha Rao
- ஒரு மாநிலச் சட்டமேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை எதற்குக் குறையக் கூடாது? / The strength of a State Legislative Council shall not be less thanவிடை: 40
- நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையிலான இடைவெளி எத்தனை மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது? / The gap between two sessions of Parliament shall not exceedவிடை: 6 மாதங்கள் / 6 months
- அரசியலமைப்பின் முகப்புரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? / How many times has the Preamble of the Constitution of India been amended?விடை: ஒருமுறை / Once
- இந்தியக் கூட்டாட்சி என்பது / India is a federation withவிடை: வலுவான மத்திய அரசு கொண்டது / a strong Centre
- எந்தத் திருத்தச் சட்டம் முகப்புரையில் 'மதச்சார்பற்ற' என்ற சொல்லைச் சேர்த்தது? / Which Amendment Act inserted the word 'Secular' in the Preamble of the Constitution of India?விடை: 42-வது திருத்தம், 1976 / 42nd Amendment Act, 1976
- 'பத்திரிகைச் சுதந்திரம்' எந்த அடிப்படை உரிமையின் கீழ் வரும்? / Freedom of the press as a Fundamental Right isவிடை: பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் அடங்கும் / included in the freedom of speech and expression
- 93-வது அரசியலமைப்புத் திருத்தம் எதனுடன் தொடர்புடையது? / The 93rd Constitutional Amendment deals withவிடை: உயர்கல்வியில் இடஒதுக்கீடு / Reservation in higher education
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
