வினா விடை · அரசியல் அறிவியல்
ஒரு மாநிலச் சட்டமேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை எதற்குக் குறையக் கூடாது? / The strength of a State Legislative Council shall not be less than
சரியான விடை: (C) 40
விளக்கம்: விதி 171-இன்படி மாநிலச் சட்டமேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை 40-க்குக் குறையக் கூடாது; அது அம்மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை மிகக் கூடாது. சட்டமேலவையை உருவாக்கவோ நீக்கவோ விதி 169 வழிவகை செய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: வாழ்வுரிமைப் பாதுகாப்பு – விதி 22 / Protection of life – Article 22
- அரசியலமைப்பின் முகப்புரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? / How many times has the Preamble of the Constitution of India been amended?விடை: ஒருமுறை / Once
- யாருடைய ஆட்சியில் 73-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது? / The 73rd Constitutional Amendment was enacted during the tenure of which Prime Minister?விடை: பி.வி. நரசிம்ம ராவ் / P.V. Narasimha Rao
- எந்தத் திருத்தச் சட்டம் முகப்புரையில் 'மதச்சார்பற்ற' என்ற சொல்லைச் சேர்த்தது? / Which Amendment Act inserted the word 'Secular' in the Preamble of the Constitution of India?விடை: 42-வது திருத்தம், 1976 / 42nd Amendment Act, 1976
- நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையிலான இடைவெளி எத்தனை மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது? / The gap between two sessions of Parliament shall not exceedவிடை: 6 மாதங்கள் / 6 months
- 93-வது அரசியலமைப்புத் திருத்தம் எதனுடன் தொடர்புடையது? / The 93rd Constitutional Amendment deals withவிடை: உயர்கல்வியில் இடஒதுக்கீடு / Reservation in higher education
- இந்தியக் கூட்டாட்சி என்பது / India is a federation withவிடை: வலுவான மத்திய அரசு கொண்டது / a strong Centre
- எந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவர் நிதிக்குழுவை அமைக்கிறார்? / Under which Article of the Constitution is the President required to constitute the Finance Commission?விடை: விதி 280 / Article 280
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
