Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?

சரியான விடை: (A) காரணச் சிறப்புப் பெயர் – மரம்
விளக்கம்: ‘மரம்’ என்பது காரணம் இன்றி எல்லா மரங்களுக்கும் பொதுவாக வழங்குவதால் இடுகுறிப் பொதுப் பெயர்; காரணச் சிறப்புப் பெயர் அல்ல. ‘வளையல்’ (வளைந்திருப்பதால்) காரணச் சிறப்புப் பெயருக்கும், ‘பறவை’ (பறப்பதால்) காரணப் பொதுப் பெயருக்கும் எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “ஆடும் மயிலின் அழகைக் காண்பாயாக”விடை: கட்டளை வாக்கியம்
  2. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: எண்ணலளவை ஆகுபெயர்
  3. ‘மிளகு’ – இச்சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  4. பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்ட சொல் எது?விடை: ஈதல் – ஈ + தல்
  5. ‘சுவையொளி ஊறோசை நாற்றம்’ என்னும் குறள் வரிசைப்படி ஐம்புலன்களை வரிசைப்படுத்துகவிடை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
  6. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: கரி
  7. ‘அரி’ என்ற சொல்லின் பொருள்விடை: நெற்கதிர்
  8. கிழமைப் பொருளில் வருவதுவிடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions