வினா விடை · பொதுத் தமிழ்
வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “ஆடும் மயிலின் அழகைக் காண்பாயாக”
சரியான விடை: (A) கட்டளை வாக்கியம்
விளக்கம்: ‘காண்பாயாக’ என முன்னிலையில் இருப்பவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதால் இது கட்டளை (விழைவு) வாக்கியம் ஆகும். ‘கடலின் அழகைப் பார்’ என்பதும் இவ்வகைக்கு எடுத்துக்காட்டு; இவ்வாக்கியம் வினாவோ உணர்ச்சியோ செய்தியோ அன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மிளகு’ – இச்சொல் எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?விடை: காரணச் சிறப்புப் பெயர் – மரம்
- ‘சுவையொளி ஊறோசை நாற்றம்’ என்னும் குறள் வரிசைப்படி ஐம்புலன்களை வரிசைப்படுத்துகவிடை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
- ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: எண்ணலளவை ஆகுபெயர்
- ‘அரி’ என்ற சொல்லின் பொருள்விடை: நெற்கதிர்
- பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்ட சொல் எது?விடை: ஈதல் – ஈ + தல்
- ‘நின்றான் நெஞ்சின் நிரம்புறும் அன்பால்<br />இன்றே நின்பணி செய்திட இறைவா’<br />– இவ்வடிகளில் அமைந்துள்ள தொடைகளின்படி தவறான கூற்றைச் சுட்டுகவிடை: கீழ்க்கதுவாய் மோனை வந்துள்ளது
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: கரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
