வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்க
சரியான விடை: (C) கரி
விளக்கம்: பரி, புரவி, அசுவம் ஆகிய மூன்றும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்; ‘கரி’ என்பது யானையைக் குறிக்கும். அசுவம் என்பது வடமொழியிலிருந்து வந்த சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்ட சொல் எது?விடை: ஈதல் – ஈ + தல்
- கிழமைப் பொருளில் வருவதுவிடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
- ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: எண்ணலளவை ஆகுபெயர்
- பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்கவிடை: ஒப்பனை செய்துகொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் ஓவியா
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?விடை: காரணச் சிறப்புப் பெயர் – மரம்
- மண்ணாசை கருதிப் பகைவர் நாட்டின் மீது போருக்குச் செல்வதுவிடை: வஞ்சித் திணை
- வாக்கிய அமைப்பைச் சுட்டுக: “ஆடும் மயிலின் அழகைக் காண்பாயாக”விடை: கட்டளை வாக்கியம்
- ‘Tube light’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: குழல் விளக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
