Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றுள் தொடர்மொழி எது?

சரியான விடை: (D) வீடு
விளக்கம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி; 'வீடு' (வீ + டு) அத்தகையது. பூ, கை, தை ஆகியவை ஓரெழுத்து ஒருமொழிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக:<br />(a) இடுகுறிப் பொதுப்பெயர் – 1. மரங்கொத்தி<br />(b) இடுகுறிச் சிறப்புப்பெயர் – 2. பறவை<br />(c) காரணப் பொதுப்பெயர் – 3. காடு<br />(d) காரணச் சிறப்புப்பெயர் – 4. பனை<...விடை: 3 4 2 1
  2. சேரர் கால ஓவியங்கள் கிடைத்த இடம்விடை: திருநந்திக்கரை
  3. ‘Beauty’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது?விடை: அழகு
  4. ‘தகுதி வழக்கு’ எத்தனை வகைப்படும்?விடை: 3
  5. ‘ஊமை கண்ட கனவு போல’ என்னும் உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்ந்தெடு.விடை: தவிப்பு, கூற இயலாமை
  6. ‘தொகாநிலைத் தொடர்கள்’ எத்தனை வகைப்படும்?விடை: 9
  7. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடு.விடை: காஞ்சி, காதை, கார், கானல்
  8. ‘பதம்’ என்பதன் பொருள்விடை: சொல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions