வினா விடை · பொதுத் தமிழ்
‘தகுதி வழக்கு’ எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (B) 3
விளக்கம்: தகுதி வழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூன்று வகைப்படும். 'இறந்தார்' என்பதைத் 'துஞ்சினார்' என்பது மங்கல வழக்கிற்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 47. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேரர் கால ஓவியங்கள் கிடைத்த இடம்விடை: திருநந்திக்கரை
- ‘தொகாநிலைத் தொடர்கள்’ எத்தனை வகைப்படும்?விடை: 9
- கீழ்க்கண்டவற்றுள் தொடர்மொழி எது?விடை: வீடு
- ‘பதம்’ என்பதன் பொருள்விடை: சொல்
- பொருத்துக:<br />(a) இடுகுறிப் பொதுப்பெயர் – 1. மரங்கொத்தி<br />(b) இடுகுறிச் சிறப்புப்பெயர் – 2. பறவை<br />(c) காரணப் பொதுப்பெயர் – 3. காடு<br />(d) காரணச் சிறப்புப்பெயர் – 4. பனை<...விடை: 3 4 2 1
- ‘ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்’ என்னும் அடி இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- ‘Beauty’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எது?விடை: அழகு
- “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று பரிதிமாற்கலைஞர் யாரைப் பாராட்டினார்?விடை: ஆறுமுக நாவலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
